Career Fair - 2023, Faculty of Arts, University of Jaffna
Career Fair - 2023, Faculty of Arts, University of Jaffna
This has been organized under the World Bank funded project ELTA-ELSE, FDP, AHEAD, where I have served as project coordinator to prepare and execute this project in the University of Jaffna from 2019 - 2023.
யாà®´். பல்கலைக்கழக கலைப்பீட à®®ாணவர்களுக்கான உள்ளகத் தொà®´ில்சாà®°் பயிà®±்சிகளை வழங்க à®®ுன்வருà®®் நிà®±ுவனங்களை அடையாளங்காணுà®®் நோக்குடனுà®®், யாà®´்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாà®°ிகளுக்கான நிரந்தரமான மற்à®±ுà®®் தற்காலிக, à®®ுà®´ுநேà®° மற்à®±ுà®®் பகுதிநேà®° வேலைவாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களை அரச மற்à®±ுà®®் தனியாà®°் நிà®±ுவனங்களிடமிà®°ுந்து பெà®±்à®±ுக்கொடுக்குà®®் இலக்குடனுà®®் யாà®´். பல்கலைக்கழகக் கலைப்பீட à®®ாணவர்களுக்கான ‘தொà®´ிà®±் சந்தை 2023 - Career Fair 2023’
à®®ுதற்தடவையாக நேà®±்à®±ு - 3 ஆம் திகதி, வெள்ளிக்கிà®´à®®ை கலைப் பீடத்தில் நடைபெà®±்றது. உலகவங்கியின் நிதியுதவியிலான ‘à®®ேன்à®®ைப்படுத்தல் மற்à®±ுà®®் அபிவிà®°ுத்தி ஊடாக உயர்கல்வியைத் துà®°ித வளர்ச்சிக்கு உட்படுத்துதல்’ (எகெட்) திட்டத்தின் உதவியில் இத் தொà®´ிà®±்சந்தை நிகழ்வு இடம்பெà®±்றது.



















