Friday, March 3, 2023

Career Fair - 2023, Faculty of Arts, University of Jaffna

Career Fair - 2023, Faculty of Arts, University of Jaffna

This has been organized under the World Bank funded project ELTA-ELSE, FDP, AHEAD, where I have served as project coordinator to prepare and execute this project in the University of Jaffna from 2019 - 2023.

யாà®´். பல்கலைக்கழக கலைப்பீட à®®ாணவர்களுக்கான உள்ளகத் தொà®´ில்சாà®°் பயிà®±்சிகளை வழங்க à®®ுன்வருà®®் நிà®±ுவனங்களை அடையாளங்காணுà®®் நோக்குடனுà®®், யாà®´்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாà®°ிகளுக்கான நிரந்தரமான மற்à®±ுà®®் தற்காலிக, à®®ுà®´ுநேà®° மற்à®±ுà®®் பகுதிநேà®° வேலைவாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களை அரச மற்à®±ுà®®் தனியாà®°் நிà®±ுவனங்களிடமிà®°ுந்து பெà®±்à®±ுக்கொடுக்குà®®் இலக்குடனுà®®் யாà®´். பல்கலைக்கழகக் கலைப்பீட à®®ாணவர்களுக்கான ‘தொà®´ிà®±் சந்தை 2023 - Career Fair 2023’

à®®ுதற்தடவையாக நேà®±்à®±ு - 3 ஆம் திகதி, வெள்ளிக்கிà®´à®®ை கலைப் பீடத்தில் நடைபெà®±்றது. உலகவங்கியின் நிதியுதவியிலான ‘à®®ேன்à®®ைப்படுத்தல் மற்à®±ுà®®் அபிவிà®°ுத்தி ஊடாக உயர்கல்வியைத் துà®°ித வளர்ச்சிக்கு உட்படுத்துதல்’ (எகெட்) திட்டத்தின் உதவியில் இத் தொà®´ிà®±்சந்தை நிகழ்வு இடம்பெà®±்றது.

நாடாளவியரீதியில் à®…à®®ைச்சுக்கள், அரச திணைக்களங்கள், சபைகள், தனியாà®°் வங்கிகள், நிதி நிà®±ுவனங்கள், விà®°ுந்தோà®®்பல் துà®±ையைச் சேà®°்ந்த நிà®±ுவனங்கள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிà®±ுவனங்கள், தனியாà®°் பாடசாலைகள், உள்ளூà®°் மற்à®±ுà®®் சர்வதேச அரச சாà®°்பற்à®± நிà®±ுவனங்கள் மற்à®±ுà®®் தனியாà®°் தொà®´ிà®±்துà®±ையினர் என 65க்குà®®் à®®ேà®±்பட்ட நிà®±ுவனங்கள் இத் தொà®´ிà®±்சந்தையில் பங்கேà®±்றன.
‘தொà®´ிà®±் சந்தை 2023’இன் தொடக்கவிà®´ாவில், யாà®´். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேà®°ாசிà®°ியர் சி. சிà®±ிசற்குணராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தாà®°். இந்நிகழ்வில், கலைப் பீடாதிபதி பேà®°ாசிà®°ியர் எஸ். ரகுà®°ாà®®், யாà®´்ப்பாண à®®ாவட்ட à®®ேலதிக அரசாà®™்க அதிபர் எம். பிரதீபன், உலக வங்கியின் “எகெட்” நிகழ்ச்சித் திட்டத்தின் கலைப்பீட இணைப்பாளர் சிà®°ேà®·்ட விà®°ிவுà®°ையாளர் எஸ். கபிலன், எகெட் தொà®´ில் வளப் பயிà®±்சிகளுக்கான கலைப்பீட இணைப்பாளர் சிà®°ேà®·்ட விà®°ிவுà®°ையாளர் எஸ். சிவகாந்தன், ‘தொà®´ிà®±் சந்தை 2023’ இற்கான வழிகாட்டுநர் சிà®°ேà®·்ட விà®°ிவுà®°ையாளர் எல். ரமணன், அரச சாà®°்பற்à®± நிà®±ுவனங்கள் சாà®°்பில் ‘சொண்ட்’ நிà®±ுவனப் பணிப்பாளர் எஸ். செந்தூà®°்à®°ாஜா ஆகியோà®°் உரையாà®±்à®±ினர்.
யாà®´். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் நான்காà®®் வருடம், à®®ூன்à®±ாà®®் வருட சிறப்புக்கலை மற்à®±ுà®®் பொதுக்கலை பயிலுà®®் à®®ாணவர்களுà®®், யாà®´்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை, பொதுக்கலைப் பட்டங்கள் பெà®±்à®±ு, வேலை வாய்ப்புக்களுக்காகக் காத்திà®°ுக்குà®®் பட்டதாà®°ிகளுà®®் நேரடிப் பயனாளிகளாக இந்தத் தொà®´ிà®±்சந்தையில் பங்குபற்à®±ியிà®°ுந்தனர்.


























No comments:

Post a Comment